நேபாள நாட்டின் அதிபராக ராம் சந்திரா பவுடல் பதவியேற்பு Mar 13, 2023 1525 நேபாள நாட்டின் அதிபராக ராம் சந்திரா பவுடல் பதவியேற்றார். காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தற்காலிக தலைமை நீதிபதி ஹரி கிருஷ்ண கார்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தா...